Tuesday, 22 December 2009

ஸ்ரீ தச புஜ ரிஷப தாண்டவமூர்த்தி

தசபுஜரிஷப தாண்டவமூர்த்தி ஆயிரம்

வருடங்களுக்கு முன்னால், ஸ்ரீ கண்ட சிவன் என்பவர்

முதலாம் குலோத்துங்கனின் அவையில்

அமைச்சராக பணி செய்து வந்தார். இவர் தற்போதைய

மேற்கு வங்காள தேசமாக விளங்கும்

பாலர்தேசத்தவர் . தன வழி படு தெய்வமாக

வைத்திருந்த இச் சிலையை இத் திருகோயில்

கட்டுமான பணி நிறைவு செய்து செல்ல்லும்போது

இங்கேயே அளித்து சென்றார்.

ராஜேந்திர சோழனின் வங்கபடை எடுப்பின் போது பாலர் தேசத்தை வென்று

அங்கிருந்த இச் சிலையினை கொண்டு வந்திருக்கலாம் எனவும்

ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி மீது நடனமாடுவதையும் தேவர்கள் அவர்

காலடியில் அடைக்கலமாக உள்ளனர். இச்சிலையினை பிரதோஷ நாள் அன்று

மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
Posted by Picasa

1 comment:

  1. vow very beutifuly designed blog, keep it up. Also visit WIKIMAPIA-MELAKADAMBUR

    ReplyDelete